நாம் கர்த்தருடையவர்கள்

ரோமர் 14:8
நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.
எபேசியர் 5:30
1. நாம் அவருடைய ஜனங்கள்
லேவியராகமம் 26:12
நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பேன்.
எரேமியா 7:23;
எரேமியா 11:3
;
எரேமியா 30:22;
எசேக்கியேல் 36:28
2. நாம் அவருடைய சீடர்கள்
யோவான் 15:8(1-13)
நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்
யோவான் 8:31
என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்
3. நாம் அவருடைய சிநேகிதர்
யோவான் 15:14,15
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்
யோவான் 11:11
லாசருவை சிநேகிதன் என்றார்.
4. நாம் அவருடைய சாட்சிகள்
அப்போஸ்தலர் 1:8
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்
யோவான் 15:27;
ஏசாயா 43:12;
ஏசாயா 44:8
5. நாம் அவருடைய சம்பத்து
யாத்திராகமம் 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் பூமியெல்லாம் என்னுடையது.
1பேதுரு 2:9